Azhagaana Thavaru Nee – 36.

ஹாய் ப்ரண்ட்ஸ்,

 

“அழகான தவறு நீ…” கதையின் 36 – ம்  அத்தியாயத்தை பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு, உங்கள் கருத்துக்கள், நிறை குறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

http://ladyswings.com/community/threads/infaas-azhagaana-thavaaru-nee-story.4325/page-18

ஹாய் ப்ரண்ட்ஸ்,

சில கதைகளை எழுத ஆரம்பிக்கும் பொழுது, இதை நாம சரியா எழுதிடுவோமா? இல்ல நாம சொல்ல வர விஷயத்தை வாசகர்கள் சரியா புரிந்து கொள்வார்களா என்ற பயம் எனக்கு நிறைய இருக்கும். அதைவிட, ஒவ்வொரு கதையை ஆரம்பிக்கும் பொழுதும் அதை சரியான விதத்தில் முடிக்க வேண்டும் என்ற நினைப்பு அதிகமாகவே இருக்கும்.

இந்த கதையை நான் எழுதிய பொழுது, ராஜாவின் செய்கையில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், கதைகளுக்காக, இது கதை என்ற விதத்தில் எழுத வேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன். கதை சில விஷயங்களை கேட்கும்பொழுது அதை கொடுக்காமல் இருக்க முடியாது.

தோழிகளாகிய நீங்கள் அனைவருமே அதை சரியாக புரிந்து கொண்டதில் எனக்கு ரொம்ப சந்தோசம். இதை சின்ன கதையா எழுதுவதுதான் என்னோட எண்ணமாக இருந்தது. ஆனால் கதையை எழுத துவங்கிய பிறகு, அது என்னை இழுத்துச் சென்றது என்பதுதான் உண்மை.

“தண்ணீரில் தாகம்” கதைக்குப் பிறகு, இரண்டு பாக நாவல் எழுதுவது என்பது முடியாத விஷயம் என்றே எண்ணி இருந்தேன். ஆனால்.., நானே எதிர்பாராத விதத்தில், சரியான இடத்தில் கதை வந்து நின்று விட்டது.

கதையை இன்னும் ஐந்து எபிசொட்ல முடிக்க நினைத்தால் கூட என்னால் முடியும். ஆனால்.., கதைக்காக நான் யோசித்த விஷயங்கள் அனைத்தும் என் மனதுக்குள் ஊர்வலம் போகிறது. சரி.., முடிவை உங்களிடமே கேட்டுவிடலாம் என வந்து விட்டேன்.

நீங்க என்ன சொல்றீங்க? கதையை இரண்டாம் பாகமாக தொடரட்டுமா? இல்லையென்றால்.., இன்னும் ஐந்து பதிவுகளில் முடிக்கவா? உங்கள் முடிவைப் பொறுத்து என் கதையின் தன்மை சில வேளை மாறலாம். உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.

கூடவே.., பதிப்பகத்துக்காக சிறிய கதை ஒன்று எழுத வேண்டி இருப்பதால்.., ஒரு மாதங்களுக்குப் பிறகே இந்த கதையின் இரண்டாம் பாகத்தை துவங்குவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த மாதம் பரீட்சை.., மே மாத விடுமுறை, சொந்த ஊருக்கு செல்வது என என் அட்டவணை ஒரு மாதிரி நிரம்பித்தான் வழிகிறது. உங்கள் அனைவரையும் காக்க வைப்பதில் எனக்கு வருத்தம்தான் என்றாலும், கதையை ஒரு முழுமையான கதையாக உங்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை கீழே இருக்கும் லிங்கில்
பதிவு செய்யவும்…

http://ladyswings.com/community/threads/infaas-azhagana-thavaru-nee-comments.4327/page-205

உங்கள் கருத்துக்களை அறிய காத்திருக்கும்…

தோழி,
இன்பா அலோசியஸ்.

 

நன்றி.

Advertisements

22 thoughts on “Azhagaana Thavaru Nee – 36.

 1. Ayyo infaa please raja ku ethu vum aga vendame,enaku ena solanum theriyala inthe Ud made me upset.story pathiyum ena solanum theriyala,neengalum decide pannunga as a writer a ungaluku than theriyum unga story a epidi kondupoganumnu neenga epidi panninalum iam happy.happy holidays.

 2. Thanks a lot for a very nice story Infaa .
  I feel very proud of Raj though he done a blunder . But he realized it and felt very much for it .
  I really got uncontrollable angry with Niha . She is blindly angry with her Raj and punishing him restlessly . Really i don’t get this much angry on any heroine like Niha.
  I agree with her mother Tulasi in showing anger towards her .
  I am supporting you for part 2. Eagerly waiting to read all your emotions that lies in your mind regarding this story .
  Thanks a bunch again .
  HAPPY holidays for you .

 3. Hi infaa,
  I like this story.raj character s good.but don’t let him die.
  Then it won’t be nice.i wish u to finish within 5 episodes.just my suggestion.but do as ur wish.

 4. கதை இரண்டாம் பாகம் செல்லும் என்றால் அதுமாதிரியே எழுது இன்பா. நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s