Kaatha(le)la Nimmathi – 11.

ஹாய் ப்ரண்ட்ஸ்,

 

“காத(லே)லா நிம்மதி”  கதையின் 11 – ம் அத்தியாயத்தை பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அறிய காத்துக் கொண்டிருக்கிறேன்.

 

https://www.ladyswings.in/community/threads/7571/page-5

 

நன்றி.

Katha(le)la Nimmathi – 10.

ஹாய் ப்ரண்ட்ஸ்,

 

“காத(லே)லா நிம்மதி”  கதையின் 10 – ம் அத்தியாயத்தை பதிவு செய்துவிட்டேன். எனக்கென்னவோ பிரசன்னா மாற நிறைய வாய்ப்பு இருக்கற மாதிரி இருக்கு. அவன்மேல் இருக்கும் அதே அளவு தவறு, அவள்மேலும் இருக்கோ?

உறவுகளை இரண்டு பக்கமும் இழுத்து பிடித்துக் கொண்டால் எப்படி? இங்கே அதுதான் நடக்குது. என்ன சொல்லன்னு தெரியலை. இந்த பதிவை படித்துவிட்டு உங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அறிய காத்துக் கொண்டிருக்கிறேன்.

 

https://www.ladyswings.in/community/threads/7571/page-5

 

நன்றி.

Kaatha(le)la Nimmathi – 9.

ஹாய் ப்ரண்ட்ஸ்,

 

“காத(லே)லா நிம்மதி”  கதையின் 9 – ம் அத்தியாயத்தை பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அறிய காத்துக் கொண்டிருக்கிறேன்.

சாந்தியின் கோபமும், அதற்கு பிரசன்னாவின் எதிர்வினையும்… என்னவென்று பதிவைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

 

https://www.ladyswings.in/community/threads/7571/page-4

 

நன்றி.

Kaatha(le)la Nimmathi – 7, 8.

ஹாய் ப்ரண்ட்ஸ்,

 

“காத(லே)லா நிம்மதி”  கதையின் 7, 8 – ம் அத்தியாயங்களை பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அறிய காத்துக் கொண்டிருக்கிறேன்.

 

இந்த பிரசன்னாவை புரிஞ்சுக்கவே முடியலை…. ஒரு நேரம் இப்படி இருக்கான், மறு முறை அப்படி இருக்கான். சாந்தியை நெருப்பும், குளிருமாக வாட்டுவதுபோல் நம்மையும் வாட்டி வதைக்கிறான்… என்ன செய்ய?

 

https://www.ladyswings.in/community/threads/7571/page-4

 

 

நன்றி.

Kaatha(le)la Nimmathi – 5,6.

ஹாய் ப்ரண்ட்ஸ்,

 

“காத(லே)லா நிம்மதி”  கதையின் 5, 6 அத்தியாயங்களை பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அறிய காத்துக் கொண்டிருக்கிறேன்.

நான் பொங்கல் விடுமுறைக்கு செல்லவிருப்பதால், சனிக்கிழமை பதிவையும் சேர்த்து இன்றே பதிவிட்டிருக்கிறேன். அடுத்த வாரத்தின் பதிவுகளை 19  ம் தேதி பதிவிடுகிறேன் என்பதையும் தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

 

https://www.ladyswings.in/community/threads/7571/page-4

 

நன்றி.

Kaatha(le)la Nimmathi – 3, 4.

ஹாய் ப்ரண்ட்ஸ்,
 
காத(லே)லா நிம்மது” கதையின் நான்காம் பதிப்பை பதிவு செய்துவிட்டேன்.
 
எனக்கென்னவோ இந்த பிரசன்னாவை விட, சாந்தி மேலதான் கொலைவெறியாகுது… புருஷன்மேலே பாசம் இருக்க வேண்டியதுதான், அதுக்காக இப்படியா?
 
ஐயோடா………….
 
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை நீங்களும் சொல்லுங்கள்.
 
நன்றி.

Kaatha(le)la Nimmathi – 2.

ஹாய் ப்ரண்ட்ஸ்,

 

“காத(லே)லா நிம்மதி”  கதையின் 2 – ம் அத்தியாயத்தை பதிவு செய்துவிட்டேன். பிரசன்னாவின் மேலே உங்கள் அனைவருக்கும் சிறிதாக கோபம் பிறந்திருக்கும். அதே நேரம், சாந்தி ஏன் இப்படி இருக்கிறாள் என்ற மெல்லிய கோபமும் உங்களுக்கு இருக்கலாம். இந்த பதிவில் அதற்கான விளக்கம் சொல்லியிருக்கிறேன்.

 

இப்பொழுது அவர்களைப் பற்றிய உங்களது எண்ணம் என்ன என்பதை என்கிட்டே சொல்லுங்க. படித்துவிட்டு உங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அறிய காத்துக் கொண்டிருக்கிறேன்.

 

https://www.ladyswings.in/community/threads/7571/page-2

 

நன்றி.